துறையூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் ஸ்டாலின் குமார். துறையூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,545 ஆகும். புளியஞ்சோலை ஐயாறு நதியில் பாசன வாய்க்கால் ஏற்படுத்துவதன் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நெசவு மற்றும் தங்க நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க […]
