உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது. ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியநாடுகள் கேட்டுகொண்டும் ரஷ்ய படைகள் பின் வாங்கவில்லை. இது நீண்ட கால போராக இருக்ககூடும் என்று அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், தளவாடங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதன் காரணமாக இருதரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது. சென்ற சில […]
