இந்தியாவில் நவராத்திரி பண்டிகை வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 தினங்களில் துர்க்கை, காளியம்மன், லட்சுமி தேவி, சரஸ்வதி, அன்னபூரணி ஆகிய தெய்வங்களை காயத்ரி மந்திரத்தை கூறி வழிபடலாம். இதேபோன்று துர்கா தேவியை 108 போற்றிகள் சொல்லி வழிபடலாம். ராகுவிற்குரிய அதி தேவதை துர்கா. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் துர்கா தேவியின் 108 போற்றிகளை தினமும் கூறினால் சர்வ நலனும் […]
