திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]
