இந்தியா முழுவதும் நவராத்திரி பண்டிகை வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை இன்று தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவார்கள். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் அவசியம் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். அதன்படி நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களும் உமா தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. இதில் துர்கா தேவி முதல் 3 நாட்களுக்கு மிகவும் […]
