துர்க்கை அம்மனை கரைக்க சென்ற போது ஆற்றில் மக்கள் அடித்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ்நாட்டை விட வட மாநிலங்களில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும். அதிலும் விநாயகர் சிலையை கரைப்பது போல் அவர்கள் 10 நாட்களுக்கு துர்க்கை அம்மனுக்கு பூஜை செய்து ஆற்றில் கரைப்பது வழக்கம். அதேபோல் நேற்று மேற்கு வங்காளத்தில் உள்ள மால் ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்கை அம்மன் சிலையை கரைக்க வந்துள்ளனர். அப்போது திடீரென ஆற்றில் […]
