மதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது. இதில் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் அவருக்கு பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வைகோ பேசிய பொழுது, வயது மூப்பின் காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு, “மரணம் வரும்வரை எனக்கு அரசியலில் ஓய்வு என்பது கிடையாது. மேலும் எனக்கு வயோதிகம் என்றும் ஏற்படாத ஒன்று. நான் […]
