செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பெங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல. அண்ணாமலை கிட்ட நான் கேட்கிறேன். தமிழ்நாடு அரச பத்தி குற்றச்சாட்டு வச்சாரே, இதேதான் அங்க நடந்திருக்கு. அங்க ஆளுகின்ற பாஜக அரசு என்ன செஞ்சாங்க ? இதில் குற்றம் […]
