தமிழக சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், நான் கோபாலபுர குடும்பத்தின் விசுவாசி. இங்கே உட்கார்ந்து இருப்பது மதிப்புக்குரிய முக.ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல. இங்கே நாம் காண்பது என தலைவருடைய முகம்தான். முதலமைச்சர் நினைத்தால் பணத்துக்கு பஞ்சமா ? எனவே முதல்வர் இருக்க பயமேன். சென்ற ஆண்டு நான் வாக்கு கொடுத்தேன். 149 அணைகளை இந்த ஆண்டு கட்டுவோம் என்று…. ஆனால் ஒரு ஆறு மாத காலம் நம்மால் எதிலுமே இயங்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. […]
