செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பாஜக சொன்னதால் NIAவுக்கு மாற்றம் செய்யல. ஒரு விபத்து நடக்குது. ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. அந்த குண்டுவெடிப்புக்கு பின்னாடி யார் இருக்காங்க ? அதை விசாரணையை செஞ்சி, அதற்கு பிறகு பார்க்கும்போது, இது பின்னாடி வெளிமாநிலத்தவருடைய தொடர்பு இருக்கலாம், வெளிநாட்டவருடைய ஈடுபாடுகள் கூட இருக்கலாம் என்று சொல்லிட்டு அதை முறையாக தேசிய புலனாய் முகமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். நீங்கள் சொல்லுற மாதிரி 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் முடிவு […]
