Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரிலீசுக்கு தயாரான விக்ரம் படம்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விக்ரம் நடித்துள்ள  துருவ நட்சத்திரம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக  ரித்துவர்மா நடித்திருக்கின்றார். இந்தப் திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சரத்குமார், சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் சூட்டிங் கடந்த 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்…!! “புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்”…. வெளியான மாஸ் அப்டேட்….!!

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கிய கவுதம் மேனன் விரைவில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இந்த நிலையில் இவர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பார்த்திபன், ரீத்துவர்மா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் துருவ நட்சத்திரம்….. “இரண்டு பாகங்களாக ரிலீஸ் பண்ண போறாங்களா”….? வெளியான சூப்பர் நியூஸ்…!!!

துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பகுதிகளாக ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான ராதிகா சரத்குமார், சிம்ரன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பல ஆண்டுகளாகவே எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது விக்ரம் டப்பிங் பணியை ஆரம்பிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது. இத்திரைப்படத்தின் பிளேயிங் நேரம் நான்கரை மணி நேரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியீடு… இயக்குனர் அறிவிப்பு…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பல காரணங்களால் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. மேலும் 2017ஆம் ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நீண்ட நாள் ஆன நிலையில் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாகுபலி, கே.ஜி.எப் பாணியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தில் ரீத்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் சில முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கினார். இதையடுத்து கடந்த 2018-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’… லேட்டஸ்ட் அப்டேட்…!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ . இந்தப் படத்தில் ரித்து வர்மா ,ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ,சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தாமதமாகி சமீபத்தில் தான்  நிறைவடைந்தது. […]

Categories

Tech |