வலிமை பட வில்லனுடன் இணைந்து நடித்த துருவனுக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக்கேயனுடன் இணைந்து துருவன் நடித்திருந்தார். துருவன் நீண்ட நாட்களாக அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பாலகாட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அஞ்சலியை துருவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த திருமணத்தில் […]
