துருக்கி ராணுவ முகாம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் வடக்கு மாகாணமான துருக்கி ராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது நினிவேயிலுள்ள இந்த ராணுவ முகாமுக்கு அருகில் சுமார் 5 ஏவுகணைகள் விழுந்தது. இதில் 3 ஏவுகணைகள் வெடித்து சிதறியது, மற்ற 2 வெடிக்காமல் இருந்தது என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை வெளிவந்தது. இவ்வாறு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் […]
