பயங்கர தாக்குதலில் 11 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் குர்து இன போராளிகள் இருக்கின்றனர். இவர்களை துருக்கி அரசு தீவிரவாதிகளாக கருதுகின்றனர். இந்த தீவிரவாதிகள் மீது துருக்கி அரசு அடிக்கடி தாக்குதல்கள் நடத்தி வருவது வழக்கம். இந்த தாக்குதலை தடுப்பதற்காக சிரியா நாட்டின் அரசு பாதுகாப்பு படை அதிகாரிகள் குர்து இன போராளிகள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருப்பார்கள். இந்நிலையில் கோபனே […]
