இஸ்ரேலுடன் தூதரக ஒப்பந்தம் செய்துகொண்ட விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக உறவை துண்டிக்க துருக்கி பரிசீலனை செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையில் தூதரக நல்லுறவை பேணுவதற்காக இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருக்கிறது. அந்த ஒப்பந்தத்திற்கு ஐநா வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் பாராட்டி வருகின்றன. அதேசமயத்தில் ஈரான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் […]
