சுவிட்சர்லாந்தில் வகுப்பை புறக்கணிக்க தங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக பொய்யான சோதனை முடிவை காட்டிய மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்கவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள Basel என்ற நகரில் இருக்கும் உயர் நிலை பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் வகுப்பை தவிர்ப்பதற்காக தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொய்யான பரிசோதனை முடிவுகளை காட்டியுள்ளனர். பள்ளி நிர்வாகம் இதனை நம்பி உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவிட்டனர். அதன் படி, ஆசிரியர்கள் மற்றும் மொத்த வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள் என்று அனைவரையும் […]
