இந்தியாவில் சமீப காலமாகவே பல மாநிலங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. சாலையில் செல்வோரை துரத்துவது, இரவு பணி முடிந்து செல்பவர்களை துரத்துவது, சிறுவர்களை கடிப்பது, பொதுமக்களை விரட்டி விரட்டி கடிப்பது போன்ற செயல்களில் தெரு நாய்கள் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் 1.5 கோடி தெரு நாய் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்ததாக கூறப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞர் வி.கே.பிஜூ என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த […]
