தளவாடியை அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் 35 வயது வாலிபர் ஒருவர் கையில் குச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை கண்டது யானை திடீரென ஆவேசம் அடைந்து அவரை நோக்கி ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த யானை […]
