இரவு நேரங்களில் குறட்டை அதிகமாக வந்தால் இதனை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இது எப்படி செய்வது என்பதை இப்போது இதில் தெரிந்து கொள்வோம். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. […]
