உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]
