தொலைக்காட்சி நேரலையின் போது திடீரென வந்த கொள்ளைக்காரனால் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தனியார் செய்தி ஊடகத்தின் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருந்தது. அப்போது நேரடி ஒளிபரப்பு என்று கூட பார்க்காமல் ஒரு நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது ட்விட்டரில் பதிவிடப்பட்ட வைரலாகி வருகிறது. அதில் அந்தத் திருடன், தொலைக்காட்சி குழுவினரிடமும், பத்திரிகையாளரிடமும் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு […]
