கன்னட திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகிய கே.ஜி.எப், கே.ஜி.எப். 2-ம் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது. அண்மையில் வெளியாகிய கேஜிஎப்-2 படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளி புது வசூல் சாதனை படைத்தது. அதன்பின் யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்து […]
