துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கணவன்- மனைவியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தின் Bussigney என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது உடலில் குண்டு பாய்ந்து உயிரற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. அவர்கள் இருவரும் கணவன் […]
