அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]
