கடந்த 2014 முதல் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த உக்ரைனின் மருத்துவரான ஓல்கா செமிடியானோவா (வயது 48) மார்ச் 3ஆம் தேதி அன்று அந்நாட்டின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் என்ற நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது துப்பாக்கிச் சண்டையின் போது ஓல்கா செமிடியானோவா வயிற்றில் பயங்கரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து போர்புரிந்த சக வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போர் பதற்றம் நீடித்து வருவதால் […]
