லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. ஜோர்டானின் தலைநகரான லெபானானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானிலுள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் […]
