நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 17 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலமான நைஜரில் டுக்கு என்ற இடத்தில் ரசித்துக் கொண்டிருக்கும் மக்களை கடத்துவதற்கு துப்பாக்கி ஏந்திய கும்பல் முயற்சி செய்துள்ளது. அதனை சுதாகரித்துக் கொண்ட உள்ளூர் பாதுகாப்பு படை அவர்களின் திட்டத்தை முறியடித்து. அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 17 பேரும், துப்பாக்கி ஏந்திய கும்பலை சேர்ந்த சிலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
