கனடாவின் பிரபல வங்கியில் பகல் நேரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவில் உள்ள Nova Scotia என்ற மாகாணத்தில் இருக்கும் Halifax என்ற நகரில் நேற்று மதியம் 12:30 மணியளவில், CIBC (Canadian Imperial Bank of Commerce) வங்கிக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். வங்கி ஊழியர்களுக்கு அவரின் செயல்பாட்டில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சுதாரிப்பதற்குள், அந்த நபர் தன் துப்பாக்கியை எடுத்து மிரட்டி […]
