கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் […]
