கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்ராஜ் சிங் (24) என்ற இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர் எம்டன் நகரில் தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]
