ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு தொல்லை கொடுத்த நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். லண்டனில் Northolt உள்ள White Hart ரவுண்டானாவிற்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் பேசியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் 282 என்ற எண் கொண்ட பேருந்தில் Ealing மருத்துவமனைக்கு செல்வதற்காக ஏறியுள்ளார். இந்த வாலிபரும் அப்பெண்ணை தொடர்ந்து ஏறி அவரிடம் அவதூறாக பேசியதுடன் அவரை கண்ட […]
