துபாய் ஹோட்டலில் வைத்து திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணாமலைக்கு காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களிள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாஜகவின் உட்கட்சி விவகாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார். தவறு செய்தவர்களை கட்சிக்குள் தொடர்ந்து வைத்திருப்பது குறித்தும் அண்ணாமலை மீது […]
