பிரிட்டன் மகாராணியார், துபாய் மன்னர் தன்னோடு குதிரைப் பந்தயத்தைக் காண தடை விதித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய தொலைபேசி தகவல்கள் திருடப்பட்ட சம்பவம் நாடாளுமன்றத்தை கொதிப்படைய செய்திருக்கிறது. எனவே, பிரிட்டன் மகாராணியார் இந்த தடையை விதித்திருக்கிறார். துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமராகவும் உள்ள ஷேக் மொஹ்மத் பின் ரஷித் அல் மக்தூமிற்கும், அவரின் மனைவியான இளவரசி ஹயாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால், ஹயா துபாயை விட்டு […]
