துபாய் நாட்டில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த ஹனா முஹம்மது ரஃபீக் என்ற 9 வயதுடைய சிறுமி ஐஓஎஸ் தளத்திற்கு “ஹனரஸ்” என்ற கதை சொல்லும் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலி மூலம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கான கதைகளை தங்களது சொந்த குரலில் பதிவு செய்ய முடியும் என தெரிய வந்துள்ளது. இது குறித்து ஹனா முஹம்மது ரஃபீக் என்ற சிறுமி கூறியதாவது, “தனக்கு ஐந்து வயதில் குறியீட்டும் முறை அறிமுகமானது மேலும் இந்த ஹனரஸ் செயலியை உருவாக்க […]
