தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக […]
