மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சுவரின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் நகரில் கூலி தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் கடந்த 21- ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு பொட்டலூரணி விலக்கு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் அருகே இருந்த தடுப்பு சுவரின் மீது பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதி விட்டது. இதில் படுகாயம் அடைந்த […]
