மெக்சிகோவில் உள்ள டெர்ராஸாஸ் டெல் வேலே என்ற பகுதியில் மர்ம நபர் ஒருவர் வாக்குச்சாவடியில் துண்டிக்கப்பட்ட மனித தலை பாகத்தை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் 20 வருடங்களுக்குப் பிறகு வன்முறையாக நடைபெற்று வரும் இடைக்கால தேர்தலில் வாக்களிப்பதற்காக மெக்சிகன் மக்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் 97 அரசியல்வாதிகள் இந்த தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை வன்முறையாக கொல்லப்பட்டுள்ளதாகவும், 935 வன்முறை தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சில அதிகாரிகள் தகவல் […]
