உத்தரபிரதேசம் மாநிலம், மீரட், லிசாரி கேட் பகுதியில் இளம்பெண் ஒருவரின் தலை இல்லாத உடல் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் பெயர் சானியா ரிஹான் என்பதும், அவரது பெற்றோர்களே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது. அதாவது சானியா வேறு சமூகத்தை சேர்ந்த வாசிம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சானியாவின் பெற்றோர்கள் வாசிமை சந்திக்க தடை விதித்துள்ளனர். இதனால் சானியா, தனது பெற்றோருக்கு […]
