பல்கலைக்கழக, துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு, ஆளுநரின் உரிமையை பறிக்க வேண்டாம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு தேர்ந்தெடுப்பது குறித்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை புதிய தமிழ்நாட்டின் கட்சி தலைவரான கிருஷ்ணசாமி எதிர்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர், துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்றும், அது சட்ட வல்லுனர்களுடன் சேர்ந்து ஆலோசனை […]
