20 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உறுதி அளித்துள்ளார். பீகாரில் 8-வது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக கடந்த மாதம் பொறுப்பேற்றார். இவர் பாஜக கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் ஆதரவு வைத்துக் கொண்டு முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். அதன்பின் துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு வருகிற தேர்தலில் […]
