தமிழகத்தில் துணை மின்நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி மானாமதுரை பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு அரசு நிலங்கள் இருக்கிறதா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும். இதன்மூலம் வருவாய் இழப்புகளை தவிர்க்கலாம் என முதலமைச்சர் கூறியுள்ளார். இதனையடுத்து அரசு அல்லாத தனியார் நிலங்களிலும் துணை மின் […]
