புதிய பிரதமராக பதவி ஏற்ற ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது துணை பிரதமராக நிதித்துறை செயலாளர் டொமினிக் ராப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரி சபையில் துணை பிரதமராக இருந்தார். […]
