Categories
உலக செய்திகள்

கனடாவில் துணை பிரதமரை கடுமையாக திட்டிய நபர்… கடுமையாக கண்டனம் தெரிவித்த பிரதமர்…!!!

கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட்டை ஒரு நபர் மோசமாக பேசியதை பிரதமர் கடுமையாக கண்டித்திருக்கிறார். கனடா நாட்டினுடைய துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக இருக்கும் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், அல்பெர்ட்டா நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்நகரச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் வணிகர்கள் போன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அதனைத்தொடர்ந்து ஒரு கட்டிடத்தின் லிஃப்டிற்குள் சென்றார். அந்த சமயத்தில் ஒரு நபர் அவரின் பெயரை கூறி சத்தமாக கத்தினார். மேலும், […]

Categories
உலக செய்திகள்

உடனடியாக வெளியேறிவிடுங்கள்…. உக்ரைன் மக்களை எச்சரிக்கும் துணை பிரதமர்…!!!

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று துணை பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது 42-ஆம் நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் எரிபொருள் கிடங்குகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரான Iryna Vereshchuk, வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும் சமயத்திலேயே நாட்டின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். இதில், டொனெட்ஸ்க், கார்கிவ், லுஹான்ஸ்க் போன்ற […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. உலக நாடுகளின் அதிரடி செயல்…. கோரிக்கை விடுத்த துணை பிரதமர்….!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து உலக நாடுகள் அங்கிருந்த தங்களது தூதரகத்தை காலி செய்ததை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணை பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதுமே உலக நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக அங்கிருந்த தங்களது தூதரகத்தை மூடியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களால் அமையப்பெற்ற புதிய ஆட்சியின் துணைத்தலைவர் சீனா, ரஷ்யா, […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களின் துணைப்பிரதமர் முல்லா பரதார் எங்கு உள்ளார்…? தகவல் வெளியிட்ட தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார் எங்கிருக்கிறார்? என்பது தொடர்பில் தலிபான்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஆட்சியின் துணை பிரதமராக, தேர்ந்தெடுக்கப்பட்ட முல்லா பரதார், தற்போது எங்குள்ளார்? என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், காபூல் மற்றும் தோஹாவில் இருக்கும் தலீபான்கள் இது தொடர்பில் தெரிவித்திருப்பதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஜனாதிபதிஅரண்மனையில், கலீல் ஹக்கானி மற்றும் முல்லா பரதார், இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அதன் பின்பு, அவர்களின் ஆதரவாளர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணை பிரதமராக முக.ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்…. பாஜக தலைவர் அண்ணாமலை….!!!

வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத்தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் பாஜக ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக தான் அரசியலை செய்கிறோம். மாநில கட்சிகளான மம்தா பானர்ஜி திமுக போன்ற கட்சிகள் தேசிய கட்சியாகும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை விரட்டும் கொரோனா… துணை பிரதமர் பாதிப்பு…!!!

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் துணை பிரதமராக யூரி ட்ருட்னெவ் இருந்து வருகிறார்.  ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். அந்த பயணத்திற்கு முன்பு ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய தெரியலையா?… “திணறும் பிரதமர்”… கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ!

பெல்ஜியம் துணை பிரதமர் மாஸ்க் அணிய திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பெல்ஜியம் துணைப் பிரதமரான Koen Geens  தையல் நிலையம் ஒன்றிற்கு  35000 துணியாலான மாஸ்க்குகளை தன்னார்வலர்கள் செய்து நாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது.  Koen Geens மாஸ்க்கை அணிய தெரியாமல் முதலில் நெற்றியில் அதனை அணிய அவரது காதுகளுக்குள் மாஸ்க் செல்லவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/04/2690830845026808644/636x382_MP4_2690830845026808644.mp4 பின்னர் கண்கள் மீது அணிந்து மூக்கையும் வாயையும் மாஸ்க்கை இழுத்து […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதி!

ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமர் சுவாச நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினில் மார்ச் 22ஆம் தேதி நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 572 லிருந்து 33 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக உயர்ந்திருக்கிறது. முக்கியமான ஒரே நாள் இரவில் 462 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் ஸ்பெயினின் துணை பிரதமர் கார்மென் கால்வோ (Carmen Calvo) சுவாச […]

Categories

Tech |