பிரிட்டனில் கோடைகாலங்களில் மக்கள் முகக்கவசம் முழு நேரமும் அணிய தேவையில்லை என்று துணை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில் துணைத் தலைமை மருத்துவ அதிகாரியான Jenni Harish பிரிட்டன் மக்கள் வருகின்ற கோடைகாலங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதாவது கோடை காலங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் போன்ற மாதங்களில் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் இந்த காலகட்டங்களில் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று […]
