Categories
உலக செய்திகள்

வெளிநாட்டு பயணம் நிறைவு…. டெல்லி புறப்பட்டார் வெங்கையா நாயுடு…!!!

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தன் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி புறப்பட்டிருக்கிறார். இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கடந்த மாதம் 30ஆம் தேதியன்று செனகல் கத்தார் மற்றும் கபோன் போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் முறையாக அவர் இந்த மூன்று நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். அதன்படி முதலில் கபோனுக்கு  சென்று அந்நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் தலைவர்களுடன் பேசினார். அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதியன்று செனகல் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-செனகல் நாடுகளுக்கிடையே அதிகரித்த வர்த்தகம்…. வெங்கையா நாயுடு கருத்து…!!!

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கிடையே 1.65 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்தியா மற்றும் செனகல் நாடுகளுக்கு இடையே தூதரக உறவு துவங்கப்பட்டு 60 வருடங்கள் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு செனகல் நாட்டிற்கு சென்று இரு நாடுகளுக்கிடையேயான வணிக விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கொரோனா காலகட்டத்திலும் இந்தியா மற்றும் செனகல் நாட்டிற்கு இடையேயான […]

Categories
உலக செய்திகள்

“இது யாரையும் விடாது”…. துணை ஜனாதிபதியின் கணவருக்கு தொற்று உறுதி….!!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவரான டக் எம்ஹொப்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  இதனையடுத்து  […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….. இந்திய பொருளத்தில் இவ்வளவு இலக்கா?…. துணை ஜனாதிபதி அதிரடி பேச்சு….!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்திலுள்ள பி.இ.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “4 வது தொழில் புரட்சி நமது வீடு கதவை தட்டுகிறது. இதற்கு அறிவாற்றல் கொண்ட பொருளாதார மற்றும் தடைகளைத் தாண்டிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிதான் காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் எக்காரணம் கொண்டும் தவறவிடாமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாணவர்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோளாறு…. உஷாரான விமானிகள்…. பரபரப்பில் ஜே.பி.ஏ விமானப் படைத்தளம்…!!

துணை ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஷ் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய முதலாவது வெளிநாட்டு பயணமாக கவுதமலா செல்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கமலா ஹரிஷ் மேரிலேண்ட் மாகாணத்திலிருக்கும் ஜே.பி.ஏ விமானப்படை தளத்திலிருந்து தனி விமானத்தின் மூலம் கவுதமலாவிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கமலா ஹரிஷ் புறப்பட்ட விமானத்தில் 30 நிமிடங்கள் கழித்து திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டிகள் மீண்டும் ஜே.பி.ஏ […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டு முன்பு துப்பாக்கியுடன் சுற்றிய நபர்… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வீட்டின் முன்பு ஒரு நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகிப்பவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) இவரின் அதிகாரபூர்வமான இல்லம் வாஷிங்டனில் கடற்படை கண்காணிப்பு இல்லம் என்று அழைக்கப்படும் “தி நேவல் அப்சர்வேட்டரி ” உள்ளது.அவர் வீட்டின் முன்பு துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஒரு மர்ம நபர் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வருவது தெரிய வந்தது. அப்போது அவரை […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் கணவர்… “செகண்ட் ஜென்டில்மேன்” பைடன் கொடுத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸின் கணவருக்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும்  இன்று பதவியேற்கவுள்ளனர்.  எனவே வெள்ளை மாளிகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இதற்காக ஜோ பைடன் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘நான் நன்றாக இருக்கிறேன்’…. வாழ்த்துக் கூறிய நல் உள்ளங்களுக்கு நன்றி… வெங்கையா நாயுடு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தான் குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் விரைவில்குணம் அடைய வேண்டி முதல் மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு தனது நன்றியை கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

வெங்கையா நாயுடுவின் சிறப்பு மின்னணு புத்தகம்… வெளியிட்ட பிரகாஷ் ஜவடேகர்…!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மூன்று வருடகால பணி நிறைவை முன்னிட்டு மின்னணு புத்தகக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 வருட கால பணி நிறைவடைவதை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், “இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான […]

Categories

Tech |