நான் கண்களை மூடிக்கொண்டு ‘இது கனவா?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடருக்கான துணைக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 அணியில் மூத்த வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் […]
