விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள ஆரோவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையராக மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தூய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சி நிறைவு விழா ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் […]
