அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹரீஷ் ஜெயிக்க வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது. கமலா ஹரீஷின் குலதெய்வமான துளசேந்தபுரத்திலுள்ள தர்மசாஸ்தா கோவிலுக்கு அவரது உறவினர்கள் வருடந்தோறும் நன்கொடை வழங்குவதாக கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். மேலும் கமலா தேர்தலில் ஜெயிக்க வேண்டி கிராம மக்கள் நவம்பர் 3ம் தேதியன்று பாலாபிஷேக பூஜை நடத்துவது மட்டுமல்லாமல் அவருக்காக பேனர்களும் வைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகியான எஸ்.வி ரமணன் கூறுகையில், “கமலா சிறியவயதில் […]
