தலீபான்கள் சோதனை நடத்தி துணை அதிபர் வீட்டில் இருந்து பண பறிமுதல் செய்யும் காணொளியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டினை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிக்கொண்டு கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை அஷ்ரப் கனி மறுத்து செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசியல் அதிகாரிகளின் […]
