டெல்லியில் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் இருந்தார். இவர் அப்போது உள்துறை, மின்சாரம் பொதுப்பணித்துறை, தொழில் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய இலோகாக்களையும் கவனித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ முதல் […]
